Soordasar Divya Charithiram
ஸ்ரீ சூர்தாஸர் திவ்ய சரித்திரம்
பிரேம வாத்ஸல்ய பாவத்தோடு பகவானைத் தம் பவாடல்களால் ஈர்த்த மஹான்களில் சூர்தாஸரும் ஒருவர். இவர் வடநாட்டில் வாழ்ந்தவர். சூர் சாகர் என்று கூறுமளவு ஆயிரக்கணக்கான பாடல்களைப் பக்தி மணம் சொட்டச் சொட்ட எழுதியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.