Sorgam Naduvile
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக் குறி என் முன்னே நின்றது. என்றோ ஒரு நாள் மரணம் நிகழப்போகிறது. அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுஐவை கெடுத்துக் கொள்ள வேண்டும்.
Reviews
There are no reviews yet.