Sorgathin Kathavugal
சொர்க்கத்தின் கதவுகள்
கதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவிழா ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றத்திற்கும் காலச்சூழ்நிலைகளுக்கும் ஆட்பட்டுத் தம் தரம்மிக்க படூப்புகளிலிருந்து மாறாமல் இரண்டாவது சொன்னது போன்ற, படிப்பினையான கதைகளை, நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.
Reviews
There are no reviews yet.