Sorkathil Puyal
சொர்கத்தில் புயல்
ஒருவன் தனது வீட்டுக்குப்போனால் அவனது மனைவி நீங்கள் யார்? எனக்கேட்பாள். எனது கணவர் என வேறு ஒரு ஆளைக்காண்பிபாள். இவனை அவனது பிள்ளைகள்,கூர்க்கா… ஏன் நாய் கூட நம்பாது. போலிசில் புகார் செய்வான்.அவர்களும் விசாரித்து விட்டு இவனைத்தான் மெண்டல் என்பார்கள்.
அப்புறம் கணேஷ்-வசந்தை பார்த்து உதவி கேட்பான். அதுக்கப்புறம் ேக்கணுமா…இன்னும் ஜெட் ஸ்பீடுல கதை பறக்கும். இந்தக்கதையை அப்படியே வரிக்கு வரி…எழுத்துக்கு எழுத்து அப்பட்டமா காப்பியடிச்சு அன் நோன் எடுத்திருக்கானுங்க.
சுஜாதாவின் தீவிரமான வாசகன்…ரசிகன்….ஏன் பக்தன் அப்படிக்கூட என்னை சொல்லலாம்.நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கினேன். நான் மிகவும் நேசித்த கமல்,கலைஞர் இவர்களை பர்சனலாக சந்திக்கும் போது கூட ஆட்டோகிராப் வாங்கவில்லை.சுஜாதாவிடம்தான் முதன்முதலாக வாங்க வேண்டும் எனப்பிடிவாதமாக இருந்தேன். அவரை நான் சந்தித்த நாள்…
Reviews
There are no reviews yet.