Sri Adishankarar Slogangal
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்லோகங்கள்
மனுஷ்ய ஜன்மா எங்கும் மேன்மை பெற வேண்டி கைலாஸபதி ஆதிசங்கரராக அவதரித்து பலப்பல ச்லோகங்களை அருளியுள்ளார். அவற்றுள் மிக முக்யமான எங்கும் கிடைக்காத மாத்ரு பஞ்சகம், நிர்வாண பஞ்சகம், ஏகச்லோக ப்ரகரணம், அத்வைத பஞ்சரத்னம், யதி பஞ்சகம் போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.