Sri Durga Chandrakala Stuthi
ஸ்ரீ துர்கா சந்த்ரகலா ஸ்துதி
பிரதமை முதல் பௌர்ணமி வரை உள்ள பதினாறு கலைகளை தன் சிரஸில் சூட்டிக்கொண்டு விளங்கு கிறாள் அன்னை. இத்தகைய அருட்கலைகளை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் பதினாறு ஸ்லோகங்களால் அம்பிகையின் புகழை அனுபவித்து உபதேசிக்கிறார்.
Reviews
There are no reviews yet.