Sri Jeyadeva Swamigal Divya Charithiram
ஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமிகள் திவ்ய சரித்திரம்
ராதாகிருஷ்ண லீலையின் ஒரு பகுதியை 24 பாடல்களில் எழுதி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீ ஜயதேவர் என்னும் பக்தர். கீதகோவிந்தம் என்னும் அந்த நூல் இறைவனின் அருளால் உதித்து ஏற்கப்பட்டது. அத்தகைய பக்த கவியின் வாழ்க்கைச் சரிதத்தை நாம் நிச்சயம் அறிய வேண்டும்.
Reviews
There are no reviews yet.