Sri Lalitha Sahasranamam
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு உபதேசித்த ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் நிகரில்லா பெருமை பெற்றவை. அர்ச்சனை செய்வதன் முலமோ பூஜை முறையாகவே மானசீகமாகவோ அல்லது வாய்விட்டோ பக்தியுடன் வழிபட வகை செய்கிறது. இது லலிதாம்பிகையின் ஸன்னதியிலேயே அரங்கேற்றம் செய்தபடியால் இதற்கு நிகரான அர்ச்சனையோ ஸ்துதியோ கிடையாது.
Reviews
There are no reviews yet.