Sri Pada Sapthathi
ஸ்ரீபாத ஸப்ததி
நாராயணீயம் இயற்றிய நாராயண பட்டோத்ரீ நோயை அகற்றிய குருவாயூரப்பனது உத்தரவின்படி மூக்கூல் எனும் முக்திஸ்தலத்தில் உள்ள பகவதியை முக்திக்காக ஆராதித்து ஸ்ரீ பாதஸப்ததி என்ற எழுபது ஸ்லோகங்களை இயற்றி அந்த தேவியின் தத்துவத்தையும் மஹிமையையும் நன்றாக விளக்கி உள்ளார். இதனை அர்த்தமுணர்ந்து அன்றன்று பாராயணம் செய்து வந்தால் அன்னை பகவதி ஸகல நன்மைகளையும் தருவாள்.
Reviews
There are no reviews yet.