Sri Rukmini Kalyanam
ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் பஜனை பத்ததி
ஸ்ரீ ருக்மிணிதேவியின் விவாஹம் சரணாகதித் தத்துவத்தையே உணர்த்துவதாக பாகவதத்தின் மூலம் தெரிய வருகிறது என்பது பெரியோரனுபவம். நாம சங்கீர்த்தன மார்கமே சரணாகதி தத்துவம் என்பதால்தான் நாம சங்கீர்த்தன வைபவமாக ஸ்ரீ ருக்மிணி கல்யாணத்தை பாகவதர்களாகிய மகான்கள் அனுபவிக்கின்றனர்.
Reviews
There are no reviews yet.