Sri Sandhyavandanam
ஸ்ரீ ஸந்தியாவந்தனம்
ஸந்தியாவந்தனத்தை விஸ்தாரமாக ஸ்தூல சூக்ஷ்ம தாத்பர்யம் ஸ்வரத்துடன் ஸம்ஸ்க்ருத எழுத்திலும், தமிழ் எழுத்திலும் பொழி பெயர்ப்புடன் பத அர்த்தம், ஸந்தியாவந்தனம் செய்வதை விளக்கும் படங்களும், ஸமஷ்டி காயத்ரி தேவியின் படங்களும், காயத்ரி கவசம், காயத்ரி ஹ்ருதயம் போன்ற அரிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம்
Subramanian R (verified owner) –
Best ever book on Sandhya vandanam. On time service by the publishing house.
A great service to upholding Vedas.