Sri Sethu Prayagai Kasi Badri Kethara Yathra Vilakkam
ஸ்ரீ சேது ப்ரயாகை காசி பத்ரி கேதார யாத்ரா விளக்கம்
தலைப்பில் உள்ள இடங்களுக்கு «க்ஷத்ர யாத்திரை செல்வதன் நோக்கம், எந்தெந்த அனுஷ்டானங்களை கடைப்பிடித்து எப்படி யாத்திரை செல்லவேண்டும். என்னென்ன கார்யங்களை எப்படியெப்படி செய்ய வேண்டும், யாத்திரை செல்வதன் காரணம், கார்யம் முறைகள், தாத்பர்யம், தத்துவம், பலன், கங்கா பூஜை செய்யும் முறை பூஜையுடன் அடங்கிய அரிய புத்தகம்
Reviews
There are no reviews yet.