Sri Stothra Chainthamani
ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி
நமது முன்னோர்கள் நமது வாழ்வில் ஒவ்வொரு செயல்களும் சிறப்பாக நடைபெற வேண்டி இஷ்ட தெய்வங்களை வணங்க சிறப்பாக ஸ்லோகங்களை இயற்றி உள்ளனர். அவற்றின் அரிய தொகுப்பு பதச்சேதத்துடன் விளக்கப்பட்டுள்ளது. புண்ய பலன், தான பலன், சந்ததி தடை பெய்யும் பாபங்கள், பிரயச்சித்தம் மற்றும் விடத்தக்க பாபங்கள் ஆகியவற்றை விளக்கி உள்ள புத்தகம்
Sara (verified owner) –
Must have book ..neat and clear book
Surabhi Owner –
Thankyou very much for your review