Sri Vishnu Sahasranama Stotram
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
பீஷ்மர் எல்லா தர்மங்களையும் உபதேசித்தார். தர்மபுத்ரர் இவற்றுள் உமக்கு எது உயர்ந்த தர்மம் என்று திருவுள்ளமோ அதைச் சொல்ல வேண்டும் என்று கேட்க ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கீர்த்தனம்தான் சிறந்த தர்மம் என என் மதம் என்றார்.
Reviews
There are no reviews yet.