Thamizh Mannil Vivekanandharin Veeramuzhakkam
தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம்
ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை ; ராமகிருஷ்ண மடம், பேலுர்; ராமகிருஷ்ண மிஷன், பேலுர் ஆகிய இயக்கங்கள் தொடங்கி 125 வருடங்கள் உருண்டோடிவிட்டன. குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அளப்பரிய அருளால்தான் இது சாத்தியம்.இந்த மகத்தான வைபவத்தை முன்னிட்டு, ‘தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம்’ என்ற நூலை 9-வது மறுபதிப்பாக வெளியிடுகிறோம். தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. இதை இரண்டாவது முறையாக சலுகை விலையில் வெளியிடுகிறோம்.தமிழர்கள் அனைவரையும் இந்தக் கருத்துக்கள் எளிதில் அடைய வேண்டும் என்னும் உயர் நோக்கில் சலுகை விலையில் இதை வெளியிடுகிறோம். இத்தகைய தெய்வீகப் பணிகளில் இணைந்து பணியாற்ற அன்பர்களை அழைக்கிறோம். எல்லோருக்கும் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Reviews
There are no reviews yet.