Thantra Anubavam
தந்த்ரா அனுபவம்
தந்த்ரா வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அது சரித்திர காலத்திற்கு முன்பே பூமியைத்தாயாகக் கருதிய ஓர் வழிபாட்டு முறையிலிருந்து உண்டாயிற்று. அது வாழ்வை முழுமையாக, பரந்து நோக்குகிறது இந்த தந்த்ரா என்ற வார்த்தையின் நேரடியான அரத்தம் முக்கியமான இணைக்கும் நூல் என்று அர்த்தம்.
Reviews
There are no reviews yet.