Theertha Yathirai – Kasi
தீர்த்த யாத்ரை காசி
நமது மதத்தில் காசி யாத்ரை செல்வது முக்ய யாத்திரை என கருததப்படுகிறது. காசி யாத்திரை செல்ல உபயோகமாக இருக்கும்படி இப்புத்தகம் உள்ளது. காசியின் மஹிமை ஸ்காந்தத்தில் நூறு அத்யாயங்களில் உள்ள காசி கண்டத்தில் உள்ளபடி சுருக்கமாக உள்ளது.
Reviews
There are no reviews yet.