Theertha Yathirai – Prayagai
தீர்த்த யாத்ரை ப்ரயாகை
த்ரிஸ்தலீ யாத்ரா என்ற நூல் வடநாட்டு வித்வானால் இயற்றப்பட்டது. அதில் ப்ரயாகம், காசீ, கயா என்ற முக்யமான யாத்ரை பற்றி விரிவாக இருக்கிறது. அதனைத் தழுவி ஆத்மரிணத்தைப் போக்கும் ப்ரயாக யாத்ரை செல்வதற்க்கு வசதியாக புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.