Thodukodugal
தொடுகோடுகள்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ‘இது திடீர் முடிவு அல்ல சக்தி. போன மாதம் என் நண்பனுடைய சகோதரியை அழைத்துச் செல்ல அவனோடு உங்கள் கல்லூரிக்கு வந்திருந்தேன் பழைய மாணவியர் சங்கக் கூட்டத்தின் போது. அன்று நீ அவளுடன் பேசிச் சிரிப்பதைப் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்றிலிருந்து நீ இங்கே இருக்கிறாய்!” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
Reviews
There are no reviews yet.