Thosa Thoda Thangam
தொடத் தொட தங்கம்
கோயில் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயலும் போது, சக்தி உபாசகர் நரசிம்மாச்சாரியார் அவரைக் காப்பாற்று வதுடன், அவர் கஷ்டம் தீர குபேர யந்திரத்தையும் அளித்து பூஜை செய்து வரச் சொல்கிறார். குபேர யந்திரத்தின் மகிமையால் ராமேஸ்வரய்யருக்கு லாட்டரியில் முதல் பரிசாக கோடி ரூபாய் விழுந்து கோடீஸ்வரராகிறார் எனகதை விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் செல்கிறது. ஆனால் சொத்துக்கு ஆசைப்படாத ராமேஸ்வரய்யர் அந்தத் தொகையை தனக்கே பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல்
Reviews
There are no reviews yet.