Thula Cauvery Mahatmyam
துலா காவேரி மஹாத்மியம்
ஆக்னேய புராணத்தைச் சார்ந்தது. முப்பது அத்யாயங்கள் கொண்டது. காவேரி ஸ்நான பலன்கள். அரிய ரஸமான பற்பல கதைகள் இருக்கிறது. காவேரி நதியில் ஸ்நானம் செய்ய முடியாதவர்களும் காவேரி மஹாத்மியத்தைப் படித்து, ச்ரவணம், ஸ்நானம், தானம் இவைகளைச் செய்ய உதவும் நூல்.
Reviews
There are no reviews yet.