Tripura Rahasyam
திரிபுரா ரஹஸ்யம்
இது த்ரிபுரசுந்தரியைப் பற்றிய இதிஹாஸம். இதை ஞானக்கண்ணால் கண்டும் கேட்டும் ஹரிதாயனம் என்ற சுமேதஸ் எழுதினார். ஆதலால் இதை ஹரிதாயன ஸம்ஹிதை என்றும் கூறுவர். இதனை ஹரிதாயனர் ஸ்ரீ பாலா பரமேச்வரியின் ஆக்ஞைப்படி ஸ்ரீ மினாக்ஷி அம்மன் ஸன்னதியில் ஒரு நாளைக்கு நான்கு அத்யாயங்களாக முப்பத்தி ஆறு நாட்களில் எழுதி முடித்ததாக வரலாறு
Reviews
There are no reviews yet.