Udaiyar (History of Cholas – Part 4)
உடையார் (பாகம் – 4)
தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள கர்ப்பக் கிரகத்திற்குப்பின் உள்ள நாகலிங்கத்திற்கு 4 அடியின் கீழ், தெளிந்த தண்ணீரீன் மேல் உள்ள அழகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் அழகிய காட்சி என் கண்ணில் தென்பட்டது.
Reviews
There are no reviews yet.