Udaiyar (History of Cholas – Part 5)
உடையார் (பாகம் – 5)
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமும் நடந்தது. கடந்த ஒரு வருடமாக எனக்கு வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்தபொழுது எனக்கு ஒரு வரன் வந்தது. இப்பொழுது அவ்வரனே முடிந்துள்ளது.ஆவணி மாதர் இருபத்தியிரண்டாம் தேதி அன்று எனக்கு நிச்சயதாம்பூலமும் சிறப்பாக நடந்தேறியது.
Reviews
There are no reviews yet.