Ullangal
உள்ளங்கள்
மனித உள்ளம் என்பது ஒரு பெரிய உலகம். தனியான தொரு உலகம் அதனுள் அலை மோதும் கொந்தளிப்பு உண்டு. உயர்ந்து நிற்கும் கம்பீரம் உண்டு.
அறுதல் தரும் கரைகள் உண்டு, ஆசைக் குகைகள் உண்டு. அந்த ஒதுக்கல்களிடையே பெரிய லட்சிய கனவுகள், சந்தேகப் பிசிறல்கள் எல்லாம் பதுங்குவது உண்டு.
Reviews
There are no reviews yet.