Un Mugam Kandenadi
உன் முகம் கண்டேனடி
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மஞ்சரி செல்வேசனைக் காதலித்தாள். தங்கள் திருமணத்தை உலகறிய செய்ய துடித்தாள். ஆனால், ஐந்து வயதிலிருந்து வளர்த்த யோகேந்திரன் மற்றும் அவன் தாய் இருவரும் என்ன நினைப்பார்கள் என்று கலங்கியது ஏன்
Reviews
There are no reviews yet.