Unakagavea Valgirean
உனக்காகவே வாழ்கிறேன்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தமயந்தியும் திலீபனும் போக இடமின்றி நிற்பதைப் பார்த்து தேவராஜன் தன் பெரிய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். அந்த நன்றிக்கு இருவரும் தன்னத்தனியாக வாழ்ந்த அவருக்கு உற்றத் துணையாக இருந்தனர். சில வருடங்களே நிம்மதியாக உருண்டோடி விட்டன. இவர்கள் இருவரையும் ஒட்டுண்ணிகள் என்று குற்றம் சாட்டினான் சைதன்யன்.
Reviews
There are no reviews yet.