Unakku Naan Enakku Nee
உனக்கு நான் எனக்கு நீ
மாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை.ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்றதொரு எரிச்சலில் அவள் தவித்துப் போனாள். உனக்கு நான் எனக்கு நீ என்ற இந்த நாவலை எழுதியுள்ளேன்.
Reviews
There are no reviews yet.