Unmai Arivayo Vanna Malare
உண்மை அறிவாயோ வண்ண மலரே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “கட்டாயம் வருவேன் அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன். ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை”, என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான். இதனால் விளைந்த விளைவுகள் என்ன?
Reviews
There are no reviews yet.