Urangatha Kangal
உறங்காத கண்கள்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ஒரு கைம்மை பெண் தன் கணவனின் மறைவுக்குப் பின் மற்றோர் ஆண்ணை மணந்தால்தானா பூவும் பொட்டும் வைக்க வேண்டும்? மனதளவில் இவரை மணந்தாயிற்று. அவருக்காகவே பொட்டு வைக்கிறேன், பூச்சூடுகிறேன், வாழவும் செய்கிறேன் என்று துணிவாகக் கூறும் பெண் யார்?
Reviews
There are no reviews yet.