Vaisaka Mahathmyam
வைசாக மஹாத்மியம்
ஸ்ரீ வேத வியாஸ பகவானால் வகுக்கப்பட்ட புராணங்களில் மிகப்பெரியதான் ஸ்ரீ ஸ்காந்தத்தில் ஸ்ரீ வைஷ்ணவ கண்டத்தில் ஏழாவது கண்டமான வைசாக மஹாத்மியம் இருபத்தைந்து அத்யாயங்கள் கொண்டது. வைசாகத்தில் செய்யும் ஸகல தானங்களும் அக்ஷய்யமான பலனைத் தரும். விசேஷமாக அவசியம் செய்தே தீரவேண்டிய தானங்களும் தீர்த்த தானம் மிகச் சிறந்தது என்பதனை விளக்கும் அரிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.