Valai Osai
வளை ஓசை
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பெண்கள் அணிகின்ற வளையலில்லிருந்து எழுகின்ற ஓசை ஒரு வகை இன்பத்தைத் தரவல்லது என்று எழுத்தாளர் கருதுகின்றார்.
Reviews
There are no reviews yet.