Vallamai Thandhu Vidu
வல்லமை தந்துவிடு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. வீட்டில் அமைதி வேண்டும் என்பதற்காக மட்டுதான் வித்யாதரன் மாதங்கியைத் திருமணம் செய்து கொண்டான். மாதங்கியும் தன் கணவனுக்காகப் பல தியாகங்களைச் செய்தாள். ஆனால், வித்யாதரனுக்கு அவளைப் பிடிக்கவில்லை.
Reviews
There are no reviews yet.