Valvenpathu Unnoduthan
வாழ்வென்பது உன்னோடுதான்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அவளுக்குத் தன் பெயர், ஊர், உறவினர் எதுவுமே நினைவில்லை. அடைக்கலம் கொடுத்த டாக்டர் தயாளனையும் அவருடைய தாயாரையும் உறவாகத் தோன்றினர். திடீரென்று தோன்றிய அத்தை காந்திமதியும் அத்தான் ரகுபதியும் அன்னியராகவேத் தோன்றினர். ஆனால், அவர்கள் கொலைக்காரர்கள் என்று அவள் சொல்லிய பிறகும் தயாளன் அவர்களுடன் போகச் சொல்லுகிறானே?
Reviews
There are no reviews yet.