Valvu En Pakkam
வாழ்வு என் பக்கம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். ஆனால், மீண்டும் சந்திக்க நேர்ந்தபோது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே! ஏன்?
Reviews
There are no reviews yet.