Vantu Pogum Megam
வந்து போகும் மேகம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மயூரிக்கு என்ன பிரச்சினை என்றாலும் குணசீலன் உடனே வந்து தீர்வு காண்பான். மேலும், அவள் மனத்தை மாற்றும் விதமாக ஆறுதல் சொல்லுவான். பல வருடங்களாகவே நிச்சயித்திருந்த மணமகன் அபூர்வன் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டபோது மயூரி மிகவும் கவலை அடைந்தாள். அப்போதும் குணசீலன் கை கொடுத்தான்.
Reviews
There are no reviews yet.