Varivasya Rahasyam
வரிவஸ்யா ரஹஸ்யம்
வரிவஸ்யா என்றால் உபாஸனை என்று பொருள். ஸ்ரீவித்யோபாஸனையின் ரகசியங்களை இந்நூலில் பாஸ்கரராயர் விளக்குகிறார். ஸ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் ரஹஸ்யார்த்தங்கள் இந்நூலில் வெகு விரிவாக கூறப்பட்டுள்ளது. மூலம் முதலில் நாகர எழுத்திலும் அதனடியில் தமிழ் எழுத்திலும் பதவுரையுடன் வ்யாக்யானமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.