Vasanthakala Megham
வசந்தகால மேகம்
விமலா வீட்டை நோக்கி மாருதியை ஓட்டிக் கொண்டு சென்றாள். தொழிற்சாலைக்குப் போக அம்பாசிடர், பிரத்யேக உபயோகத்திற்கு மாருதி என்று இரண்டு கார்கள் இருந்த போதிலும் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொண்டு ஓடிய வெள்ளை மாருதியை ஓட்டுவதென்றால் அவளுக்குப் படுகுஷி.
Reviews
There are no reviews yet.