Vedam Oru Arimugam
வேதம் ஓர் அறிமுகம்
வேதங்களின் பிரிவு அதன் உட்பிரிவான சாகைகள் எண்ணிக்கை உட்பட பூரண விவரங்களும் விளக்கப்பட்டிருக்ககிறது. வேதத்தின முடிவான உபநிஷதங்கள் எந்தெந்த வேதத்தை சார்ந்தவை 6 அங்கங்களும் வேதாத்யயனம் செய்பவர்க்கு எங்ஙனம் உதவி செய்கிறது உபாங்கமான 6 தரிசனங்களையும் மேலும் வேதத்தில் உள்ள முக்கமான உதாத்தம், அனுதாதம், ஸ்வரதிம், ப்ரசம் முதலிய ஸ்வரங்களின் விளக்கமும் வேதாத்யனம் செய்பவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.