Veena Oru Veenai
வீணா ஒரு வீணை
இந்த ‘வீணா ஒரு வீணை’ என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களையும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.