Veesukindra Katril Vilaikindra Sugamea
வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தொழிலைப் பொறுத்த வரையில் எந்தவிதக் குறையும் இல்லாமல் சிறப்பாக இருந்தது. வேலை பளுவால் அவன் வீட்டில் தங்கும் நேரமும் குறைந்தது. ஆகையால், அவனால் முன்புபோல் தன் தாயிடமும் தங்கையிடமும் சிரித்துக் கலகலப்பாகப் பேச நேரமில்லாமல் போனது.
Reviews
There are no reviews yet.