Velai Vanthapothu
வேளை வந்தபோது
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. எந்தெந்த வேளையில் என்னென்ன நிகழ வேண்டுமென்பது இறைவனால் நிகழ்த்தப்படுவது. ஆகவே, தனைக்கும் வேளை வரும் நல்ல முன்னேற்றம் வரும் என்று காத்திருக்கிறான்.
Reviews
There are no reviews yet.