Venmaiyil Ethanai Nirangal
வெண்மையில் எத்தனை நிறங்கள்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தந்தையின் மருத்துவச் செலவுக்குத் தேவையான பணத்தைத் தேடி அலைந்த சசி தன் தோழி லில்லியின் குறுக்குவழி யோசனையை முயன்று பார்த்தாள். அதன் பின் விளைவாகச் சியாமைச் சந்தித்தாள். இச்சந்திப்பால் எல்லையற்றத் துன்பங்கள் விளையுமென்று அவள் எண்ணிப் பார்க்கவில்லை.
Reviews
There are no reviews yet.