Vennilavee Varuvaayo
வெண்ணிலவே வருவாயோ
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மயூரியிடம் வசீகரனால் எந்தக் குறையும் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை. ஆனால், அவளுடைய அக்காள் மதிவதனி அவனுடைய அண்ணன் சுகந்தனின் திருமண வாழ்க்கை நரகமாகக் காரணமானவள்..?அவள் மீது மயூரி காட்டும் பாசம் தவறா?
Reviews
There are no reviews yet.