Vennilavu Nee Enaku
வெண்ணிலவு நீ எனக்கு
பெண்களை நிலவுடன் உவமைப்படுத்தி பல கவிஞர்கள் கவிதைகளை இயற்றியுள்ளனர். அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர் இரமணி சந்திரன் தம் புதினத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தை வெண்ணிலவாகப் பாவித்து இந்தப் புதினத்திற்கு அழகாகப் பெயரிட்டுள்ளார். மிகச் சுவரஸியமான கதைப்பின்னல்கள் கொண்ட இந்தப் புதினத்தைத் தவறாமல் வாங்கிப் படியுங்கள்.
Reviews
There are no reviews yet.