Vidiyalai Thedum Pupalam
விடியலைத் தேடும் பூபாளம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “காரணம் இல்லாமல் காயவில்லையே அம்மா. நடத்தை சரியில்லாதவரை யாரேனும் மணப்பார்களா? முடியாது என்று உறுதியாகச் சொல்லி விடுங்கள்” என்று ஆவேசமாகக் கூறினாள் மித்ரா. அவளைப் பொறுத்தவரையில் விடயம் முடிந்து விட்டது. ஆனால், இந்த விடயம் தொடர்ந்ததா?
Reviews
There are no reviews yet.