Vidwan Dasagreevan
வித்வான் தசக்ரீவன்
தசக்ரீவன் என்ற இராவணன் உயர்குலத்தே உதித்தவன். அப்பழுக்கற்ற புலஸ்த்ய முனிவரின் குலத்தில் பிறந்தவன். அவன் வித்வான், வேதபாஷ்யம் செய்தவன், சிறந்த சிவபக்தன். ஸ்ரீராமருக்கு ஆசாரியனாக விளங்கினவன். லக்ஷ்மணனுக்கு உபதேசித்தவன். அநந்தன, பதிவிரத்ய, சாதுக்களின் சாபத்தாலும் அரக்கனானவன். பகவான் நாராயணனின் துவாரபாலகர்களான ஜய விஜயரில் ஒருவன். பகவானால் உத்தாரணம் செய்யப்பெற்றவன்.
Reviews
There are no reviews yet.