Vikrama.. Vikrama … Part 2
விக்ரமா… விக்ரமா… (பாகம் 2)
வணக்கத்தோடு துவங்குகிறேன். முதல் பாகத்தை வாசித்து முடித்திருப்பீர்கள். இது இரண்டாம் பாகம் மட்டுமல்ல… இறுதிப் பாகமும் கூட….
பயமார்க்கெட் நாவலில் வெளிவந்தபோதே இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பதோடர்கதை போல ஒரு தொடர் நாவல் வரவேற்பைப் பெற்றது என்பது எனக்குத் பெதுணிந்து தமிழ் பத்திரிகை உலகில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதுமை என்றே கூறுவேன்.
அதிலும் இன்றைய இதழ்களில் தொடர்கதைகள் கூட வழக்கொழிந்து வலைவாயக்காரன் கேட்டால் ‘வாசகர்கள் இப்பொழுது வெகுவாக மாறிவிட்டார்கள்… யொருயாலோர் டி.விக்குத் தாவிவிட்டார்கள். எனவே பொறுமையாக யாரும் தொடர்கதைகள் படிப்பதில்லை ‘ என்று ஒரு பதில் வருகிறது.
நான் கூட அந்தப் பதிலில் உண்மை இருப்பதாக நம்பியிருந்தேன். ஆனால், இயான விகரமனின் வெற்றி, அதில் உண்மையில்லை – கொடுக்கும் விதமாய் செங்காடுத்தால் எல்லா காலங்களிலும் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை எனக்குப் பயமரியா பவத்துள்ளது.
Reviews
There are no reviews yet.