Viradaparva
விராடபர்வா
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற பொழுது தங்கிய இடம் விராடம் என்ற பெயர் கொண்ட நகரம். அதில் வியாஸ மஹரிஷி வருண மந்த்ர பீஜத்தை அழகாக அமைத்திருக்கிறார். மந்த்ராக்ஷரங்களை முறையாக ஜபிப்பதால் சூக்தம், ஸ்பந்தனங்கள் ஏற்படும். வருணனை வழிபட வகைகளை ஏற்படுத்தி உள்ள அருமையான அம்சம் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.