Vittu Vidu Karuppa
விட்டு விடு கருப்பா
ஊருக்கு ஊர், அதுசிறிதானாலும் சரி, பெரிதானாலும் சரி, நம் நாட்டில் கருப்பசாமிகளும் முனீச்சுரர்களும் காலம் காலமாகக் காவல் தெய்வங்களாக, முட்டைக் கண்கள் – முனை மழுங்காக் கத்தி, குதிரைப் பரிவாரம் என்று பிரசித்த மானவர்கள். அவர்களின் கெடுபிடியும் பிரசித்தம். ஊருக்கு செக் – போஸ்ட், போலீஸ் ஸ்டேஷன் சுங்க கேட் எல்லாம் கருப்பசாமி அல்லது முனியசாமி அல்லது வேறு எந்தப் பெயரிலாவது உள்ள கோவில்களே.
Reviews
There are no reviews yet.